#JUSTIN | தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா? | Shiv Das Meena IAS | ThanthiTV

x

அடுத்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா? தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளராகிறார் சிவதாஸ் மீனா, ஓரிருநாளில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முடிவு, தற்போதைய தலைமைச் செயலாளரான இறையன்புவின் பதவிக்காலம் வரும் 30ந் தேதியுடன் நிறைவு, 2021 மே 7ந் தேதி தலைமைச் செயலாளராக இறையன்பு பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்