ஏரியில் குளிக்க சென்ற அக்கா,தம்பிக்கு நேர்ந்த சோகம்-சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்..!

x
  • கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஏரியில் மூழ்கி அக்காள் மற்றும் தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • முருகன் என்பவரது குழந்தைகள் புவனா மற்றும் விக்னேஷ். பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் விறகு எடுப்பதற்காக அருகில் இருந்து ஏரிக்கு சென்றுள்ளனர்.
  • பின்னர், இருவரும் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • பின்னர், தகவலறிந்து வந்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத சோதனைக்காக மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்