"எப்பா..ஒரே அடியா கவுத்துடுவிங்க போல.."பஸ் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் - ஒரு பக்கமாக சாய்ந்து சென்ற பேருந்து

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரெங்கம் செல்லும் அரசு பேருந்தில், மாணவர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில், பயணம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்