கடைசியாக ஹாரிஸ் இசையில் பாடிய பிரபல பாடகர் கேகே - வைரலாகும் பதிவு

x

மறைந்த பாடகர் கே.கே. கடைசி பாடலாக தனது படத்தில் பாடியதை நினைவுக்கூர்ந்து இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். தி லெஜண்ட் படத்தில் கொஞ்சி கொஞ்சி என்ற பாடலை கே.கே. பாடிய நிலையில், ரெக்கார்டிங்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவரது மறைவுக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்