பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை... குடும்பத்தினர் சொன்ன முக்கிய தகவல்

x
  • தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடகியாக வலம் வரும் பாம்பே ஜெயஸ்ரீ லண்டனுக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் அடிபட்டதில் அவர் சுயநினைவை இழந்தார்.
  • உடனடியாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், உடல் நலன் தேறி வருவதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்