"சிங்கப் பெண்ணே பாடலை எழுதியது என் மகன்.." - ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பெருமிதம்

x

சிங்கப் பெண்ணே பாடலை எழுதிய தனது மகனை நினைத்து பெருமைப்படுவதாக பாடலாசிரியர் விவேக்கின் தாயாரும் ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான விமலா தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்