30,000 கி.மீ பயணம் செய்த சிங்கப்பூர் பெண் - சிங்கப்பூரில் இருந்து அன்டார்டிக்காவிற்கு உணவு

x

சிஙப்பூரைச் சேர்ந்த மானசா கோபல் என்ற பெண், 30 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து, அண்டார்டிகாவில் இருக்கும் அவரின் வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு விநியோகம் செய்துள்ளார். சிஙக்பூரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் வழியாக, தென் அமெரிக்காவில் அர்ஜெண்டினா தலைநகர் பியுனஸ் ஏர்ஸ் வழியாக அண்டார்டிகா கண்டத்திற்கு சென்றடைந்துள்ளார். இதைப் பற்றிய படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்