'பத்து தல' அப்டேட் கொடுத்த சிம்பு

x

கர்நாடகாவில் நடைபெற்று வந்த பத்து தல படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சிலம்பரசன் குறிப்பிட்டுள்ளார். ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் OBELI KRISHNA இயக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் துங்கபத்ரா அணை பகுதியில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. பத்து தல படம் டிசம்பர் 14ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்