வாடகைக்கு இருந்தவரை நைசாக பேசி போலீஸில் கோர்த்துவிட்ட வீட்டு ஓனர் - பின்னணியில் ஒரு பகீர்

x

சென்னையில் சட்டவிரோதமாக சிம்-பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தொடர்பு கொண்ட 3 வாலிபர்களை பிடித்து பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களா? என உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைந்தகரை பி.பி தோட்டம் பகுதியில் இருந்து அதிகப்படியான வெளிநாட்டு அழைப்புகள் செல்வதாகவும், ஆனால் அவை உள்ளூர் அழைப்புகள் போல் காட்டுவதால் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், மத்திய தகவல் தொலை தொடர்பு விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்