கமலின் 234வது படத்தில் நடிக்கும் சிம்பு?

x

கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படத்தில் சிலம்பரசன் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை இயக்கும் நிலையில், சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் சிலம்பரசன் நடித்திருந்ததார். தற்போது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்