'வாரிசு' படத்தில் இணைந்த சிம்பு? | Varisu | Thalapathi | Vijay | Simbu | STR | ThanthiTV

விஜயின் வாரிசு படத்தில் நடிகர் சிலம்பரசன் ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தமன் இசையில் ரஞ்சிதமே பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் ஒரு பாடலை பாடியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே தமன் இசையில் சிலம்பரசன் பாடிய மாங்கல்யம் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com