வெந்து தணிந்தது காடு' - மாஸ் சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து சிலம்பரசன் நெகிழ்ச்சி .

வெந்து தணிந்தது காடு' - மாஸ் சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து சிலம்பரசன் நெகிழ்ச்சி .
Published on

வெந்து தணிந்தது காடு படத்தின் INTERVAL சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து சிலம்பரசன் நெகிழ்ந்துள்ளார்.

சிங்கிள் டேக்கில் உருவாக்கப்பட்ட இந்த சண்டை காட்சியும், பின்னணி இசையும் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

இதன் மேக்கிங் வீடியோவை பகிர்ந்துள்ள சிலம்பரசன், படம் வெளியாகி நாட்கள் கடந்தாலும், இப்போது நினைத்தாலும் அந்த காட்சி சிலிர்க்க வைப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com