காரில் ஏறியபடி தொண்டர்களுக்குக் கையசைத்து கால் இடறி விழுந்த சித்தராமையா...

x

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது காரில் ஏறியபடி தொண்டர்களுக்குக் கையசைத்த அம்மாநில முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான காங்கிரஸைச் சேர்ந்த சித்தராமையா, காரில் இருந்து தவறி விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தான் நன்றாக இருப்பதாகவும், கவலைப்பட எதுவுமில்லை எனவும், காரில் ஏறும்போது சற்று சறுக்கி விட்டதாகவும் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்