கர்நாடக முதல்வரை செல்லமாக தோளில் தட்டிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா.. வைரல் வீடியோ

x

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரசார களத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மையும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் எலியும், பூனையுமாக ஒருவரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள். இந்த சூழலில் பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் இரு தலைவர்களும் பெல்காவி விமான நிலையத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்ததுடன் தட்டிக் கொடுத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்