இளைஞர் கன்னத்தில் அறைந்த எஸ்ஐ - தீயாய் பரவும் வீடியோ

x

சென்னை அடுத்த மாடம்பாக்கத்தில் ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கூட்ட நெரிசலில் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்ற அந்த நபரால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் கோபம் அடைந்த எஸ்ஐ பாலமுருகன் அந்த நபரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கும் மக்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்