நாட்டை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு...அப்தாப்பிற்கு உண்மை கண்டறியும் சோதனை

x

டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில், காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்தாப்பிற்கு 2ம் கட்டமாக பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டது.

பாலிகிராஃப் சோதனையானது ரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் சுவாசம் போன்ற உடலியல் நிகழ்வுகளை பதிவு செய்கிறது. மேலும் அந்த நபர் உண்மையை பேசுகிறாரா என்பதை தீர்மானிக்க தரவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சோதனையை அடுத்து, அப்தாப்பிற்கு உண்மை கண்டறியும் சோதனையை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்