"கத்தி கத்தி வாய்ஸே போச்சு.. சொர்க்கத்த பாத்துட்டு வந்துட்டோம்" தோற்றும் தோனியை கொண்டாடும் CSK ரசிகர்கள்

x

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சி.எஸ்.கே தோல்வியடைந்த நிலையில், அது குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்

மூன்று ரன்களில் தோல்வி அடைந்தோம்"/"மிகவும் வருத்தமாக இருக்கிறது"/"அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம்

"ஆட்டம் நன்றாக சென்றுக் கொண்டிருந்தது"/"தோனி அவருடைய பெஸ்ட் கொடுத்தார்"

"ஒரு த்ரில்லான போட்டியாக இருந்தது"

சந்தீப் சர்மா பந்து வீச்சு அபாரமாக இருந்தது


Next Story

மேலும் செய்திகள்