6 நிமிடத்தில் 20 செய்திகள்... காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi Short News (26.02.2023)

x
  • உக்ரைன் - ரஷ்யா போரில் எத்தகைய அமைதி நடவடிக்கைக்கும் இந்தியா பங்களிப்புதர தயார்.... இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமரிடம் பிரதமர் நரேந்திர


  • பாரத் ஜோடோ யாத்திரையுடன் தனது இன்னிங்ஸ் முடிவுக்கு வருவதாக சோனியா காந்தி பேச்சு... அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...


  • ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் மக்கள் அச்சம்... ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 அலகுகளாக பதிவானதாக தகவல்...

Next Story

மேலும் செய்திகள்