சாலையை ஆக்கிரமித்த கடைகள்.. ஜேசிபியால் தகர்த்தெரிந்த மாநகராட்சி

கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வணிக நிறுவனங்கள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதன்பேரில், போலீஸ் பாதுகாப்புடன், ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com