தாஜ்மஹாலை சுற்றியுள்ள கடைகளுக்கு...உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tajmahal | Supreme Court

x

தாஜ்மஹாலை சுற்றியுள்ள கடைகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாஜ்மஹாலை சுற்றி உள்ள கடைகளை அகற்ற 3 மாதங்களில் அகற்றி கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கடைகளும் செயல்பட கூடாது என கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் தாஜ்மஹால் அருகில் இருக்கும் கடைகளுக்கு அரசுத்தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 3 மாதங்களுக்கு கடைகளை அகற்ற வேண்டுமென கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்