சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், 23வது அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வருகிறார்.