தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய 97 விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு

x

ராமேஸ்வரம் வடக்கு கடல் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த மற்றும் மீன் பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன் பிடிக்க சென்றதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 97 மீன்பிடி விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு செய்தும் 4 டன் மீன்களை பறிமுதல் செய்து ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்