டிக்கெட் எடுக்க கூறிய நடத்துநரை சரமாரியாக தாக்கிய பஞ்சாப் போலீஸ்.. அதிர்ச்சி வீடியோ

x

பஞ்சாபில் பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநரை, காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் நஷேஹ்ரா பண்ணுவாவில், பஞ்சாப் அரசு பேருந்தில் ஏறிய காவலரிடம், நடத்துநர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் காவலர் நடத்துநரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்