அசுர வேகத்தில் வந்து ட்ரக்கில் மோதி காற்றில் பறந்த கார் - பதறவைக்கும் வீடியோ

x

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ட்ரக்கில் மோதி கார் ஒன்று காற்றில் பறந்த பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது... இந்த காட்சிகள் காவலரின் உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்