தலித் இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து மொட்டையடித்து கொடூர தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

x

தலித் இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து மொட்டையடித்து கொடூர தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் கழிவறை கோப்பையை திருடியதாக கூறி தலித் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராஜேஷ் குமார் என்ற அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து, முகத்தில் கருப்பு மை பூசியதோடு, மொட்டை அடித்து, சாதி ரீதியிலான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் பாஜக தலைவர் ராதேஷ்யாம் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்