காங்கிரஸ் அரசின் உணவு விடுதியில்..சமையல் பாத்திரங்களை அசுத்தம் செய்த பன்றிகள் - பாஜகவினர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

x

ராஜஸ்தான் பரத்பூரில், மாநில அரசின் குறைந்த விலை உணவு விடுதி மையத்தில் சமையல் பாத்திரங்களை, பன்றிகள் நக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.

அந்த மாநிலத்தில், குறைந்த விலையில் உணவு வழங்கும், 'இந்திரா ரசோய் யோஜனா திட்டம்' கடந்த 2020-ஆம் ஆண்டு, காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், பன்றிகள் உலாவும் அதிர்ச்சி வீடியோவை பாஜகவினர் வெளியிட்டு, இது தொடர்பாக விசாரணை என்று நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனிடையே, உணவு மையத்தின் அமைப்பாளர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, ஆய்வு செய்ய குழுக்களை அமைத்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அமைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்