சபரிமலை ஜோதி தெரியும் இடத்தில் பூஜை நடந்த அதிர்ச்சி சம்பவம் - வெளியான பரபரப்பு தகவல்

x

சபரிமலை கோவில் மரபுகளை மீறி பொன்னம்பலமேட்டில் பூஜை செய்த விவகாரம்

பொன்னம்பலமேட்டில் பூஜை செய்தது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த வனத்துறை

நாராயணசாமி உள்பட 7 பேர் தலைமறைவு- 7 பேரை தேடும் வனத்துறை

சென்னையை சேர்ந்த நாராயணசாமி சபரிமலை கோவில் கீழ் சாந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்