நள்ளிரவில் அம்மன் கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வெளியான சிசிடிவி காட்சிகள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வனப்பேச்சியம்மன் கோவிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின், உண்டியல் பணத்தை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com