கிரிக்கெட் பேட்டால் ஓட ஓட விரட்டி மூர்க்கமாக தாக்கிய பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x

ஆந்திராவில் பள்ளி மாணவர்கள், கிரிக்கெட் மட்டை கொண்டு ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஆந்திரா மாநிலம், மதனப்பள்ளி அருகே பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் மாணவர்கள் விரட்டி விரட்டி மூர்க்கமாக தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்