பைக்கை அசுர வேகத்தில் மோதிவிட்டு அடிபட்டவரை இழுத்து போட்டு அடித்த நபர் - அதிர்ச்சி காட்சிகள்

x

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சாலையில் நடந்து சென்ற பாதல் என்பவர் மீது, பைக் வாகனம் மோதியது.

இதனையடுத்து பைக்கில் வந்த அஜய் என்ற அந்த நபர், பாதலை சரமாரியாக தாக்கினார்.

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்