காட்டுப்பகுதியில் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த கார் - அதிர்ச்சி காட்சிகள்

பெங்களூரில் இருந்து நான்கு பேர், ஓசூர் வழியாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது அஞ்செட்டி காட்டுப்பகுதியில் அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, 25 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்தனர்.

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com