அடுத்தடுத்து உலுக்கும் திரை மரணங்கள்.. மன வேதனையோடு வந்த சூர்யா, கார்த்தி - சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி

x

மறைந்த பிரபல மூத்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி அஞ்சலி

சரத்பாபு குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ஆறுதல் கூறினார்கள் சூர்யா, கார்த்தி


Next Story

மேலும் செய்திகள்