சாக்குமூட்டையை போர்த்தி கொண்டு மது போதையில் இருவர் செய்த செயல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

மதுரையில், சாக்குமூட்டையை போர்த்திகொண்டு மதுபோதையில் தடுமாறியபடி மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரை மேல் அனுப்பானடி பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவர், தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்