மதுரையில் வாடிக்கையாளர் வாங்கிய ஆவின் பாலில் ஈ கிடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

x

மதுரையில் வாடிக்கையாளர் வாங்கிய ஆவின் பாலில் ஈ கிடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

மதுரையில் ஆவின் பாலில் ஈ கிடந்ததால் அதிர்ச்சி

நேற்று விற்பனை செய்யப்பட்ட பாலில் ஈ கிடந்ததாக புகார்

நாகமலை புதுக்கோட்டை ஆவின் டெப்போவில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் ஈ

பால் பாக்கெட்டை திரும்ப பெற்று ஆவின் அதிகாரிகள் விசாரணை

பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்