மீன் விற்பனை கூடத்தில் அதிர்ச்சி.. அழுகிய நிலையில் 300 கி. மீன்கள் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

x

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மீன் விற்பனை கூடத்தில் அழுகிய நிலையில் இருந்து 300 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்