இந்திய அணிக்கு மீண்டும் அதிர்ச்சி - வங்கதேசம் ஜெயித்தால் கதை முடிந்தது | T20 | India | Bangladesh

x

இந்திய அணிக்கு மீண்டும் அதிர்ச்சி - வங்கதேசம் ஜெயித்தால் கதை முடிந்தது

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குரூப் 2 பிரிவில் 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா, வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்