#Breaking : ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு... திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட்

x

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம், "திமுக கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் நடவடிக்கை", திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறாக பேசியதால் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்