இந்தியா-இலங்கை இடையே ஆரம்பமாகவிருக்கும் கப்பல் சேவை-மகிழிச்சியில் மக்கள்

x
  • இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஒட்டி, காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணி தொடங்கியது.
  • இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்ள அந்நாட்டு அரசு, கப்பல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • அதன்படி, இந்த திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனிடையே, ஆயிரம் சதுர மீட்டர் பயணிகள் முனையம் அமைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் 60 ஈடுபட்டுள்ளனர்.
  • காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வரும் 29ஆம் தேதி முதல் படகு சேவை தொடங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்