#JUSTIN : "வேறு வேலை.." - ஷர்மிளாவுக்கு கனிமொழி MP உறுதி | Kanimozhi MP

x

கோவை பெண் ஓட்டுநருக்கு பணி - கனிமொழி உறுதி//கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி/ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உறுதியளித்த எம்.பி. கனிமொழி/இன்று எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணித்த நிலையில், ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டார்/ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைபேசியில் ஷர்மிளாவுடன் பேசிய எம்.பி. கனிமொழி/


Next Story

மேலும் செய்திகள்