குலோப்ஜாமூன், நுங்கு, கேன்சர் என இணையத்தில் பேசி சர்ச்சையில் சிக்கிய டாக்டர் ஷர்மிகா, சென்னை சித்த மருத்துவ இயக்குநர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்...