ஏழுமலையான் கோயிலில் ஷங்கர் சாமி தரிசனம்... புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

ஏழுமலையான் கோயிலில் ஷங்கர் சாமி தரிசனம்... புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல இயக்குநர் ஷங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

மனைவி மற்றும் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கருடன் திருப்பதிக்கு சென்ற ஷங்கருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு உபச்சாரம் வழங்கப்பட்டது.

தரிசனம் முடிந்து வெளியே வந்த ஷங்கருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்