டான்ஸ் ஆடிக்கொண்டே பிரதமர் மோடிக்கு வினோத கோரிக்கை வைத்த ஷமியின் மனைவி

x

டான்ஸ் ஆடிக்கொண்டே பிரதமர் மோடிக்கு வினோத கோரிக்கை வைத்த ஷமியின் மனைவி

இந்தியாவின் பெயரை மாற்றுமாறு கிரிக்கெட் வீரர் முகமது சமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜகன் பிரதருக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, "தேஷ் மேரா ரங்கீலா" என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்