மகனை தேசியக்கொடி ஏற்ற வைத்த ஷாருக்கான்

x

நடிகர் ஷாருக் கான் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் தேசிய கொடி ஏற்றினார்.

பிரதமரின் அழைப்பை ஏற்று, பிரபலங்கள் தொடங்கி சாமனிய மக்கள் வரை தங்கள் இல்லம் தோறும் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர்.

அந்த வரிசையில், நடிகர் ஷாருக் கான் தனது இரு மகன்கள் மற்றும் மனைவி கவுரியுடன் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார்.

இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்