பெண்களிடம் பாலியல் சீண்டல்... ஒன்று சேந்து பெட்டி கடைக்காரரை தாக்கிய கல்லூரி மாணவிகள்

x

கேரள மாநிலம் திருச்சூரில் கடைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை

கல்லூரி மாணவிகள் தாக்கும் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அலி என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மாணவிகள் மற்றும் அப்பகுதி பெண்களிடம் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒன்று சேர்ந்த கல்லூரி மாணவிகள் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காலணியால் தாக்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்