அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கவுன்சிலிங்கில் வெளிவந்த அதிர்ச்சி

x

கேரளாவில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கேரளா மாநிலம், கண்ணூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது, மலப்புரம் பகுதியைச் சேர்ந்த செழியன் மாக்கன் பைசல் என்ற ஆசிரியர் நீண்ட நாள்களாக தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சம்பந்தப்பட்ட் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்