#Breaking : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளி தாளாளருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..

x

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநின்றவூர் தனியார் பள்ளியின் தாளாளரை கண்டித்து மாணவர்கள் போராட்டம், 7 மணி நேர போராட்டத்திற்குப்பின் பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு/போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், வினோத்தை கைது செய்ய தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்