"10- வயது மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்" தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ - போலீசார் அதிரடி

x

"10- வயது மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்" தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ - போலீசார் அதிரடி

தூத்துக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

முத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் 10- வயது மாணவிக்கு தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

இது குறித்து அம்மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை போக்சோ சட்டத்தில்கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்