அமெரிக்காவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - தவிக்கும் வாகன ஓட்டிகள்...!

x

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மியாமி நகரில் எரிபொருள் இன்றி சாலைகளில் ஆங்காங்கே கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எரிவாயு நிரப்ப முடியாமல் தவித்து வரும் வாகன ஓட்டிகள் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்