சீரியல் நடிகையின் விவாகரத்து போட்டோஷூட்.. இணையத்தை அதிரவிட்ட ஆண்கள் சங்கம்

x

விவகாரத்துக்குப் பிறகு போட்டோஷூட் செய்த சின்னத்திரை நடிகை ஷாலினியின் கணவர் ரியாஸை ஆண்கள் சங்கத்தினர் தேடி வருகிறார்கள். சின்னத்திரை நடிகை ஷாலினிக்கு அண்மையில் கணவர் ரியாஸ் விவாகரத்து கொடுத்தார். இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை ஷாலினி போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரியாஸின் தொடர்பு எண்ணைக் கேட்டு சமூக வலைத்தளத்தில் ஆண்கள் சங்கத்தினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்