#Breaking|| "இன்றே முற்றுப்புள்ளி வைக்கிறேன்" - அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி பேட்டி

x
  • "திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை"- அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்
  • "ஐபிஎல் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டி நடைபெறும் இடங்களில் மதுபானங்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு மட்டும் அனுமதி"
  • ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
  • திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் மறுப்பு

Next Story

மேலும் செய்திகள்